1 சேதுமகாளி கோயில் பூஜை மிகவும் முக்கியமானது. இந்த பூஜையில் தத்தனில் பிறந்த அனைவரும் கலந்துகொள்வார்கள்.
முதல்நாள் முனி அய்யா கோயில் பொங்கல். இதில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
2. இரண்டாம் நாள் காளி கோயில் பூஜை. இதில் அனைவரும் கலந்துகொள்வார்கள் .
3. ....
Friday, January 6, 2012
செய்தி
இந்த வருட பஞ்சாயத்து தேர்தலில் இரவிச்சந்திரன், தத்தனி வெற்றிபெற்றுள்ளர். மிக்க மகிழச்சி....
தத்தனி கிராமமே ஒன்றுபட்டு அவரது வெற்றிக்கு உழைத்தது குறிபிடத்தக்கது....
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ..........
தத்தனி கிராமமே ஒன்றுபட்டு அவரது வெற்றிக்கு உழைத்தது குறிபிடத்தக்கது....
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ..........
இந்த வருட விவசாயம் - GOOD RAIN - YEAR-2011-2012
வணக்கம்
இந்த வருடம் நல்ல மழை பெய்துள்ளது...... இன்று வரை விவசாயம் நன்றாக உள்ளது. கதிர் பரியும் காலமிது..... நன்றாக விளைய கடவுளை வணகுவோம்.
இந்த வருடம் நல்ல மழை பெய்துள்ளது...... இன்று வரை விவசாயம் நன்றாக உள்ளது. கதிர் பரியும் காலமிது..... நன்றாக விளைய கடவுளை வணகுவோம்.
Subscribe to:
Posts (Atom)