Friday, May 7, 2010

செய்திகள்
செந்தில் கல்யாணம் கடந்த இருபத்தி ஆறாம் தேதி நடந்தது

Thursday, March 11, 2010

இந்த வருட அறுவடை

அறுவடை செய்திகள்
இந்த வருடம் நல்ல விளைச்சல். மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்

Monday, January 25, 2010

செய்திகள்

தை மாதம்
1. சின்ன ஊரணி படித்துறை சரிசெய்யபட்டது
2. விநாயகர் கோயில் பைப் சரிசெய்யபட்டது நந்தவனத்திற்கு நீர் விடபட்டது